Tap to Read ➤

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பல்சர் என்160 பைக்கின் சிறப்பம்சங்கள்...
Mohan Krishnamoorthy
எக்ஸ்-ஷோரூம் விலை
• ரூ.1,62,002
தோற்ற அம்சங்கள்
• எல்இடி டிஆர்எல்
• பிரோஜெக்டர் ஹெட்லைட்
• எல்இடி டெயில்லைட்
• செமி டிஜிட்டல் க்ளஸ்ட்டர்
• அலாய் சக்கரங்கள்
நிறத்தேர்வுகள்
• மெட்டாலிக் பேர்ல் வெள்ளை

• நெருப்பின் சிவப்பு

• வெள்ளை-காரியத்தின் க்ரே
என்ஜின்
• 199.5சிசி என்ஜின்
• அதிகப்பட்ச ஆற்றல்: 24.2 பிஎச்பி
• அதிகப்பட்ச டார்க்: 18.7 என்எம்
• 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்

பின்பக்கம்: அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்
பிரேக்
முன் சக்கரம்: டிஸ்க்

பின் சக்கரம்: டிஸ்க்

• இரட்டை-சேனல் ஏபிஎஸ்
டயர் அளவு
முன் சக்கரம்: 110/80-ஆர்17

பின் சக்கரம்: 130/70-ஆர்17
போட்டி மாடல்கள்
• டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி

• கேடிஎம் 200 ட்யூக்