Mohan Krishnamoorthy       Jan 28, 2023

புதிய பெண்ட்லீ பெண்டைகா EWB லக்சரி காரை பற்றி தெரிஞ்சிக்க வேண்டியவை!!

Citroen eC3

பெண்டைகா EWB

• பெண்ட்லீ பெண்டைகா காரின் புதிய நீண்ட வீல்பேஸ் வெர்சன் • ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் எஸ்யூவி காருக்கு போட்டி மாடல்

Citroen eC3

விலை

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.6 கோடி

Citroen eC3

என்ஜின் 

• 4.0 லிட்டர், ட்வின்-டர்போ, வி8 என்ஜின் • அதிகப்பட்சமாக ஆற்றல்: 543 பிஎச்பி • அதிகப்பட்ச டார்க்: 770 என்எம்

Citroen eC3

செயல்படுதிறன்

• 0-100kmph வேகம், குறைந்தப்பட்சமாக 4.6 வினாடிகளில் • டாப்-ஸ்பீடு: 290kmph

Citroen eC3

பரிமாண அளவுகள்

• நீளம்: 5,322மிமீ • வீல்பேஸ்: 3,175மிமீ (ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை காட்டிலும் 180மிமீ அதிகம்)

Citroen eC3

முக்கிய சிறப்பம்சங்கள்

• ஏர்லைன் இருக்கைகள் • 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் • ரியர்-வீல் ஸ்டேரிங் சக்கரம் • 22-இன்ச் அலாய் சக்கரங்கள்

Citroen eC3

ஏர்லைன் இருக்கைகளின் அம்சங்கள்

• 40-டிகிரி சாய்வு • தானாக அட்ஜெஸ்ட் ஆகும் வெப்பநிலை & ஏர் ஃப்ளோ • மஸாஜிங் செயல்பாடு

Citroen eC3

பெண்டைகாவின் மற்ற வேரியண்ட்கள்

• ஸ்டாண்டர்ட் • அஸுரே • ஃபர்ஸ்ட் எடிசன்