Tap to Read ➤
இந்தியாவில் ரூ.30 லட்சத்திற்கு கீழ் உள்ள சிறந்த 7-இருக்கை கார்கள்
Mohan Krishnamoorthy
ஹூண்டாய் அல்கஸார்
- மொத்தம் 20 வேரியண்ட்களில், 6 விதமான நிறத்தேர்வுகளில்.
-
வேரியண்ட் நிலைகள்
: பிரெஸ்டிஜ், பிளாட்டினம், சிக்னெச்சர்
- 6 & 7 இருக்கை தேர்வுகளில், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
அல்கஸார் விலை
:
ரூ.16.34 லட்சங்கள் - ரூ.20.15 லட்சங்கள்
- கியாவின் பிரீமியம் தரத்திலான எம்பிவி கார்.
- 5 வேரியண்ட்களில், 3 விதமான நிறத்தேர்வுகளில்
கியா கார்னிவல்
- 6 & 7 இருக்கை தேர்வுகளில், மிகவும் விசாலமான உட்புற கேபின்
கார்னிவவிலை
:
ரூ.25.48 லட்சங்கள் - ரூ.34.48 லட்சங்கள்
- 23 விதமான வேரியண்ட்களில், 5 விதமான நிறத்தேர்வுகளில்
- சிறந்த பயண சவுகரியம் & மேம்படுத்தப்பட்ட இயக்கவியல் பண்பு
மஹிந்திரா எக்ஸ்யூவி700
- பிராண்டின் புதிய லோகோ உடன்
- அதிகப்பட்சமாக 200எச்பி இயக்க ஆற்றல்
எக்ஸ்யூவி700 விலை
:
ரூ.12.96 லட்சங்கள் - ரூ.23.80 லட்சங்கள்
டாடா சஃபாரி
- 26 வேரியண்ட்களில், 4 விதமான நிறத்தேர்வுகளில்
- கோல்டு எடிசன் & டார்க் எடிசன்களிலும் விற்பனை
குளோபல் என்சிஏ மோதல் சோதனையில் பயணிகளின் பாதுகாப்பிற்கு 4-நட்சத்திரம்
சஃபாரி விலை
:
ரூ.14.99 லட்சங்கள் - ரூ.23.30 லட்சங்கள்
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா
- 18 வேரியண்ட்களில், 4 விதமான நிறத்தேர்வுகளில்
- தொடர் அப்டேட்களினால் இந்தியர்களின் விருப்பமான எம்பிவி
- 1 பெட்ரோல் & 2 டீசல் என 3 ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகள்
இன்னோவா க்ரிஸ்ட்டா
விலை
: ரூ.17.30 லட்சங்கள் - ரூ.25.31 லட்சங்கள்
ஹூண்டாய் அல்கஸார்
மொத்தம் 20 வேரியண்ட்களில், 6 விதமான நிறத்தேர்வுகளில்.