Mohan Krishnamoorthy       Jan 24, 2023

இந்தியாவில் சிட்ரோனின் முதல் எலக்ட்ரிக் காருக்கு புக்கிங் ஸ்டார்ட்!!

Citroen eC3

இ-சி3

• சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் வெர்சன் • அடுத்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் எதிர்பார்ப்பு

Citroen eC3

 முன்பதிவுகள்

• நாடு முழுவதும் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவக்கம் • டோக்கன் தொகை: ரூ.25,000

Citroen eC3

 வேரியண்ட்கள்

• லைவ் • ஃபீல்

 வெளிப்பக்க தோற்றம்

• முன்பக்க ஃபெண்டரில் சார்ஜிங் துளை • ‘இ’ பேட்ஜ் • 15-இன்ச் இரும்பு சக்கரங்கள்

உட்பக்க அம்சங்கள்

• 10-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் • உயரம் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி உடன் டிரைவர் இருக்கை

Citroen eC3

• மடக்கும் வசதி கொண்ட ஸ்டேரிங் சக்கரம் • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் • 3 யுஎஸ்பி சார்ஜிங் துளைகள்

Citroen eC3

பேட்டரி & ரேஞ்ச்

• 29.2 kWh பேட்டரி தொகுப்பு • ரேஞ்ச்: 320கிமீ

Citroen eC3

 இயக்க ஆற்றல் &  செயல்படுதிறன்

• அதிகப்பட்சமாக கிடைக்க பெறும் இயக்க ஆற்றல்: 56 பிஎச்பி & 143 என்எம் டார்க் • டாப்-ஸ்பீடு: 107kmph