Mohan Krishnamoorthy May 15, 2024
வளர்ந்துவரும் கேரள பெண் தொழிலதிபரின் புது போர்ஷே கார்!!
பார்வதி எஸ் பிள்ளை
, கேரளாவின் டாக்டர் ஸ்கின் நிறுவனத்தின் இயக்குனர்
ஒரு காலத்தில் விலை குறைவான ஹூண்டாய் சாண்ட்ரோ காரில் சென்று கொண்டிருந்தவர்
புதியதாக போர்ஷே மாகன் என்கிற லக்சரி காரை தனது மகளுடன் சென்று டெலிவிரி எடுத்துள்ளார்
மாகன்
(Macan), இந்தியாவில் போர்ஷேவின் விலை குறைவான லக்சரியான எஸ்யூவி கார்
புதுப்பிக்கப்பட்டு இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது
எக்ஸ்-ஷோரூம் விலைகள்: ரூ.88.06 லட்சம் - ரூ.1.53 கோடி