Tap to Read ➤

பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரில் லிமிடெட் எடிசன்: 2023 ஆட்டோ எக்ஸ்போ

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
அட்டோ 3
• இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் 2வது எலக்ட்ரிக் கார்

• கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகம்
அட்டோ 3 லிமிடெட் எடிசன்
• பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் லிமிடெட் எடிசன்

• பிரத்யேகமான ஃபாரஸ்ட் க்ரீன் பெயிண்ட்டில்
உற்பத்தி
• இ-ப்ளாட்ஃபாரம் 3.0 -இன் அடிப்படையில்

• வெறும் 1,200 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது
பேட்டரி & ரேஞ்ச்
• பிளேடு பேட்டரி


• ரேஞ்ச்: 521கிமீ (ARAI சோதனையின்படி)
அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்
• 200 எச்பி


• 310 என்எம் டார்க்
டிரைவிங் மோட்கள்
• ஈக்கோ

• நார்மல்

• ஸ்போர்ட்