Tap to Read ➤

கார்களின் நிறங்களும், அவற்றின் தேய்மான சதவீதங்களும்!!

கார்களின் பெயிண்ட் நிறங்கள் ஒவ்வொன்றும், ஒரு வருடத்தில் வெவ்வேறு விதமான சதவீதங்களில் தேய்மானங்களை அடைவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
Mohan Krishnamoorthy
பழுப்பு நிறம்
• அதிக தேய்மானத்தை சந்திக்கக்கூடிய கார் பெயிண்ட் நிறம்

• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 17.8%
கருப்பு நிறம்
• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 16.1%
வெள்ளை நிறம்
• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 15.5%
சில்வர் நிறம்
• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 14.8%
சிவப்பு நிறம்

• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 14%
ஆரஞ்ச் நிறம்
• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 10.7%
மஞ்சள் நிறம்
• குறைந்த தேய்மானத்தையும், மறு விற்பனையில் அதிக மதிப்பையும் வழங்கும் நிறம்

• 3-வருட தேய்மானம் (மொத்த மதிப்பில்): 4.5%