Tap to Read ➤

புதிய சிட்ரோன் சி3 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் எப்படி இருக்கு?

சிட்ரோனின் புதிய சி3 சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்த்தோம்.
Mohan Krishnamoorthy
வெளிப்புற தோற்றம்
• சிட்ரோன் பிராண்டிற்கே உண்டான தனித்துவமான ஸ்டைல்

• பளிச்சிடும் 10 விதமான நிறத்தேர்வுகளில்
முன்பக்கத்தில்,

• எல்இடி டிஆர்எல்-கள் & பிளவுப்பட்ட ஹெட்லைட்களை இணைக்கும் க்ரோம் பட்டைகள்
• சில்வர் நிற சறுக்கு தட்டு உடன் புதிய டிசைனில் பம்பர்
ஆரஞ்ச் நிற தொடுதல்கள்,

• ஃபாக் விளக்கை சுற்றி

• பக்கவாட்டில் அடி பிளாஸ்டிக் பேனல்களில்

• ORVM-கள் & மேற்கூரையில்
பக்கவாட்டில்,

• அடிப்பகுதியில் கருப்பு நிற கிளாடிங்
• கருப்பு நிறத்தில் A & B பில்லர்கள்

• காரின் உடல் நிறத்தில் C பில்லர் (மேலே கருப்பு-ஆரஞ்ச் கலந்த பட்டை)
• பிளாஸ்டிக் மூடிகளுடன் இரும்பு சக்கரங்கள் (அலாய் சக்கர தேர்வு இல்லை)

• ரூஃப்-ரெயில் கருப்பு நிறத்தில்

• பின்பக்கத்திற்கு மாற்றாக முன்பக்கத்தில் ஆண்டென்னா
பின்பக்கத்தில்,

• கச்சிதமாக பொருத்தப்பட்ட டெயில்லேம்ப்களுக்கு மத்தியில் சிட்ரோன் லோகோ
• க்ரோம் ஒளி பிரதிப்பலிப்பான்களுடன் பம்பர்
உட்புற தோற்றம்
• ஃபங்கி ஸ்டைலில் ஆரஞ்ச் நிற டேஸ்போர்டு

• எளிமையான வடிவமைப்பில் இரட்டை-நிற இருக்கைகள்
• கீழ்-தட்டையான ஸ்டேரிங் சக்கரம் (கீழ் ஸ்போக் வித்தியாசமான டிசைனில்)

• டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் (டேக்கோ மீட்டர் இல்லை)
• வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட்

• பழமையான, சுழற்றக்கூடிய ஏசி கண்ட்ரோல் நாப்கள்
• யுஎஸ்பி டைப்-ஏ ஸ்லோ ஒன்-சைடு 12 வோல்ட் பவர் சாக்கெட்கள்

• சில்வர் நிற பட்டைகளுடன் கியர் லிவர்

• மேனுவல் அட்ஜெஸ்ட் கண்ணாடிகள்
• கியர் லிவருக்கு பின்னால் பவர் ஜன்னல் கண்ணாடிகளுக்கான கண்ட்ரோல்கள் (டிரைவருக்கு தவிர்த்து)

• ஒரு ஜன்னல் கண்ணாடிக்கு கூட ஒன்-டச் செயல்பாட்டு வசதி இல்லை
சவுகரிய அம்சங்கள்
• காலின் தொடை & இடுப்பு பகுதி என முன் இருக்கைகளில் அதிகளவில் குஷன் வசதி

• அனைத்து இருக்கைகளிலும் நிலையான ஹெட்ரெஸ்ட்
• டேஸ்போர்டில் போன்களை வைக்க இடவசதி

• முன் இருக்கைகளுக்கு பின்னால் பாக்கெட்கள் (உயர்-நிலை வேரியண்ட்களில் மட்டும்)
• ஆழமான & வளைவான க்ளவ் பாக்ஸ்

• பின் இருக்கை வரிசையில் ஒரு கப் ஹோல்டர்

• 2 யுஎஸ்பி ஸ்லாட்கள்

• 315 லிட்டர் பூட் ஸ்பேஸ்
பாதுகாப்பு அம்சங்கள்
• டிரைவர் & முன் இருக்கை பயணிக்கான காற்றுப்பைகள்
• ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
• பின்கதவு சைல்டு பூட்டு
• என்ஜின் இம்பொளிசர்
• வேக-உணர் கதவு பூட்டு
ஆக்ஸஸரீஸ்
• மொத்தம் 3 தொகுப்புகளில்


• 56 தனிப்பயனாக்க தேர்வுகள்
என்ஜின் தேர்வுகள்
• 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் ப்யூர்டெக் பெட்ரோல் என்ஜின்

• 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் ப்யூர்டெக் பெட்ரோல் என்ஜின்
நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின்,

• 82 பிஎச்பி

• 115 என்எம் டார்க்

• 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
டர்போ என்ஜின்,

• 108.4 பிஎச்பி

• 190 என்எம் டார்க்

• 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
செயல்படுதிறன்
• அதிக ஆர்பிஎம்-இல் லேசாக சத்தம்

• மென்மையாக செயல்படும் க்ளட்ச்

• விரைவாக வேகம் எடுக்கிறது
• டர்போ என்ஜினில் லேக் மிகவும் குறைவு
• ரிவர்ஸ் கியரில் இருந்து நியூட்ரல் கொண்டுவர கொஞ்சம் அதிகமாகவே சிரமம்
• 0-100kmph வேகம்: குறைந்தப்பட்சமாக 10 வினாடிகளில்
• டிரைவ் மோட்கள் எதுவுமில்லை

• டர்போ என்ஜின் காரில் டாப்-ஸ்பீடில் ஸ்டேரிங் சக்கரம் லேசாக ஓட்டுனரை இழுக்கிறது

• 100kmph வேகத்திற்கு மேல் லேசான அதிர்வுகள்
• மென்மையான சஸ்பென்ஷன்

• முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்

• பின் சக்கரங்களில் ட்ரம் பிரேக்குகள்