Tap to Read ➤

இந்தியாவின் நம்பர்.1 காம்பெக்ட் எஸ்யூவியாக முதலிடத்தில் க்ரெட்டா!!

கடந்த 2022 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
Mohan Krishnamoorthy
8. நிஸான் கிக்ஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 211 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் வெறும் 12 யூனிட்கள் விற்பனை

• வருடம்-வருடம் ஒப்பீடு: சுமார் 1658.33% அதிகம்
7. ஃபோக்ஸ்வேகன் டைகுன்
• கடந்த 2022 மே மாதத்தில் 1,268 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
6. மாருதி எஸ்-கிராஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 1,428 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 231 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 518.18% அதிகம்
5. ஸ்கோடா குஷாக்
• கடந்த 2022 மே மாதத்தில் 1,806 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
4. எம்ஜி அஸ்டர்
• கடந்த 2022 மே மாதத்தில் 2,022 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
3. மஹிந்திரா ஸ்கார்பியோ
• கடந்த 2022 மே மாதத்தில் 4,348 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 1,782 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 144% அதிகம்
2. கியா செல்டோஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 5,953 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,277 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 39.19% அதிகம்
1. ஹூண்டாய் க்ரெட்டா
• கடந்த 2022 மே மாதத்தில் 10,973 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 7,527 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 45.78% அதிகம்