Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போ துவங்கியது!! டிக்கெட் விலை & நடைபெறவுள்ள தேதிகள்

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
ஆட்டோ எக்ஸ்போ 2023
• கொரோனாவினால் 1 வருடம் தாமதமாக கிரேட்டர் நொய்டா பகுதியில் துவக்கம்

• 2023 ஜனவரி 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில்
கண்காட்சியின் தேதிகள்
• ஜனவரி 11 & 12: ஊடகங்களுக்கு

• ஜனவரி 13 - 18: பொது மக்கள் பார்வையாளர்களுக்கு
கண்காட்சியின் நேரங்கள்
• 13ஆம் தேதி பிஸ்னஸ் டிக்கெட் எடுத்தவர்களுக்கு

• 14 & 15ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையில்
• 16 & 17ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரையில்

• இறுதி 18ஆம் தேதி மாலை 6 மணி வரையில்
டிக்கெட் விலை
• வார நாட்களில், ரூ.350


• வார இறுதி நாட்களில், ரூ.475
பங்கேற்கும் கார் நிறுவனங்கள்
• மாருதி சுஸுகி
• ஹூண்டாய் மோட்டார்ஸ்
• டாடா மோட்டார்ஸ்
• கியா
• எம்ஜி மோட்டார்
• டொயோட்டா
• லெக்ஸஸ்
பங்கேற்கும் 2-வீலர் நிறுவனங்கள்
• பெனெல்லி
• கீவே
• ஜோண்டெஸ்
• மோட்டோ மோர்னி
• மேட்டர்
• டார்க்
• அல்ட்ரா வொய்லெட்
ஆட்டோ எக்ஸ்போவில் டிரைவ்ஸ்பார்க்
• நமது டிரைவ்ஸ்பார்க் குழு கண்காட்சி நடைபெறும் கிரேட்டர் நொய்டாவிற்கு சென்றுள்ளனர்

• படங்கள் & வீடியோக்கள் & சோசியல் மீடியா அப்டேட்களை காணவும்