Mohan Krishnamoorthy       May 10, 2024

1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே காரில் வந்து டீ போடும் டீ மாஸ்டர்!!

டோலி சாய்வாலா, நாக்பூரில் சாலையோரத்தில் டீ கடை வைத்திருக்கும் நபர்

சமூக வலைத்தளங்களில் பிரபலமானவரான இவர் போர்ஷே காரில் வந்து டீ போட்டுள்ளார்

1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓல்டு ஜென்ரேஷன் ‘போர்ஷே 718’ காரில் டோலி சாய்வாலா வந்தார்

இதுதொடர்பான வீடியோவை இதுவரையில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்

டோலி சாய்வாலா இதேபோன்று சமீபத்தில் லம்போர்கினி ஹூராகென் காரை ஓட்டி பார்த்தார்