Tap to Read ➤

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் தற்சமயம் கோலோச்சி இருக்கும் 5 பிராண்ட்ஸ்

கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
Mohan Krishnamoorthy
மொத்த விற்பனை (டாப்-5 பிராண்ட்ஸ்)
• கடந்த 2022 மே மாதத்தில் 28,935 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை

• 2022 ஏப்ரல் மாதத்தில் 39,281 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 26.34% சரிவு
5. ஹீரோ எலக்ட்ரிக்
• கடந்த 2022 மே மாதத்தில் 2,739 யூனிட்கள் விற்பனை

• 2022 ஏப்ரல் மாதத்தில் 6,578 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 58.36% சரிவு
4. ஏத்தர் எனர்ஜி
• கடந்த 2022 மே மாதத்தில் 3,098 யூனிட்கள் விற்பனை

• 2022 ஏப்ரல் மாதத்தில் 2,450 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 26.45% வளர்ச்சி
3. ஆம்பியர்
• கடந்த 2022 மே மாதத்தில் 5,529 யூனிட்கள் விற்பனை

• 2022 ஏப்ரல் மாதத்தில் 6,540 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 15.46% சரிவு
2. ஓலா
• கடந்த 2022 மே மாதத்தில் 8,681 யூனிட்கள் விற்பனை

• 2022 ஏப்ரல் மாதத்தில் 12,702 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 31.66% சரிவு
1. ஒகினவா
• கடந்த 2022 மே மாதத்தில் 8,888 யூனிட்கள் விற்பனை

• 2022 ஏப்ரல் மாதத்தில் 11,011 யூனிட்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 19.28% சரிவு