Tap to Read ➤

தொலைத்தூர பயணத்திற்கான எனர்ஜிகா எக்ஸ்பெரியா எலக்ட்ரிக் பைக்!!

இத்தாலியன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான எனர்ஜிகா அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்காக எக்ஸ்பெரியாவை வெளியீடு செய்துள்ளது.
Mohan Krishnamoorthy
எக்ஸ்பெரியா
• முற்றிலும் புதிய குழாய் சட்டகத்தின் அடிப்படையில்

• புதிய மோட்டார்/ பேட்டரி/ கண்ட்ரோலர் டிசைன்
எலக்ட்ரிக் மோட்டார்
• புதிய PMASynRM எலக்ட்ரிக் மோட்டார்
• முந்தைய எனர்ஜிகா மாடல்களை காட்டிலும் இலகுவானது
• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 102 எச்பி & 115 என்எம் டார்க்
பேட்டரி
• 22.5kWh பேட்டரி (எலக்ட்ரிக் பைக் உலகில் மிக பெரியது)

• ரேஞ்ச்: 260-மைல்கள் (நகர்புற பயன்பாட்டில்)
• நெடுஞ்சாலைகளில், 160-மைல்கள்

• சார்ஜிங் நேரம் (நேர்திசை மின்னோட்ட சார்ஜர்): 40 நிமிடங்கள்
சஸ்பென்ஷன்
• 150மிமீ டிராவல் உடன், முன்பக்கத்தில் 43மிமீ அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஃபோர்க்குகள்

• 150மிமீ டிராவல் உடன், பின்பக்கத்தில் ஷாக்
பிரேக் அமைப்பு
• முன் & பின்பக்கத்தில் 330மிமீ டிஸ்க் பிரேக்குகள்
• ஏபிஎஸ்
• போஸ்ச் 9.3எம்பி இசியூ
• நுட்பமான உணர் திறன் கொண்ட டிராக்‌ஷன் கண்ட்ரோல்
ரைடிங் மோட்கள்
• ஈக்கோ

• அர்பன்

• மழை

• ஸ்போர்ட்