Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ளக்ஸ்-ஃப்யுல் 2-வீலர்ஸ்

Jan 17, 2023
Mohan Krishnamoorthy
ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள்
• எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியவை (சில மாடல்கள் முற்றிலும் எத்தனாலிலும் இயங்கும்)

• இ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகின்றன (எ.கா: இ20 = பெட்ரோலில் 20% எத்தனால்)
1. ஹோண்டா எக்ஸ்.ஆர்.இ 300
• ஹோண்டாவின் 300சிசி ட்யூவல்-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்

• இ20 -இல் இருந்து இ85 வரையில் ஏற்கக்கூடியது
2. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி
• ஆர்டிஆர்200 இ100 பைக்கிற்கு முன்னதாக டிவிஎஸ்-இன் ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக்

• இ20 -இல் இருந்து இ85 வரையில் ஏற்கக்கூடியது
3. யமஹா எஃப்.இசட்-எஃப்.ஐ
• அமெரிக்க சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில்

• இ20 -இல் இருந்து இ100 வரையில் ஏற்கக்கூடியது
4. பஜாஜ் பல்சர் என்160
• ஃப்ளக்ஸ்-ஃப்யுலில் இயக்க ஆற்றல் சற்று குறைவாக கிடைக்கும்

• முற்றிலும் பெட்ரோலில் இருந்து இ85 வரையில் ஏற்கக்கூடியது
5. சுஸுகி ஜிக்ஸெர் 250
• சுஸுகி மோட்டார்சைக்கிள் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்திய ஒரே வாகனம்

• இ20 -இல் இருந்து இ85 வரையில் ஏற்கக்கூடியது
6. ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக்
• வழக்கமான கிளாமர் எக்ஸ்டெக் பைக்கை காட்டிலும் எடைமிக்கது

• இ20 -இல் இருந்து இ85 வரையில் ஏற்கக்கூடியது