Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி மோட்டார் நிறுத்தியுள்ள வெளிநாட்டு கார்கள்

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
2022 ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி
• பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்டின் விலைகள் அறிவிப்பு

• அத்துடன் இந்தியாவிற்கான 7 எம்ஜி கார்கள் காட்சிக்கு நிறுத்தம்
இதர எம்ஜி கார்கள்
• இ.எச்.எஸ்
• இ.ஆர்.எக்ஸ்.5
• மார்வல் ஆர்
• எம்ஜி5
• எம்ஜி6
• மைஃபா 9
• எம்ஜி4
இ.எச்.எஸ்
• எம்ஜியின் ப்ளக்-இன் ஹைப்ரீட் மிட்-சைஸ் எஸ்யூவி கார்

• 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் & எலக்ட்ரிக் மோட்டார் உடன்
இ.ஆர்.எக்ஸ்.5
• அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் கொண்ட எம்ஜி எலக்ட்ரிக் கார்

• ஹை டெக் டிரைவர் அசிஸ்டன்ஸ் வசதிகளுடன்
மார்வல் ஆர்
• ஆல் வீல் டிரைவ் அம்சம் கொண்ட செயல்படுதிறன்மிக்க எம்ஜி கார்

• 100kmph வேகத்தை வெறும் 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது
எம்ஜி5
• அதிக தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட மற்றொரு எம்ஜி கார்


• ரேஞ்ச்: 525கிமீ
எம்ஜி6
• டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்களுடன் வழக்கமான எரிபொருள் என்ஜினை கொண்ட எம்ஜி கார்

• 0-100kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது
மைஃபா 9
• சொகுசு கப்பலுக்கு இணையான எலக்ட்ரிக் எம்ஜி எம்பிவி கார்

• முழுவதும் சார்ஜ் நிரப்பினால் 500கிமீ வரையில் இயங்கக்கூடியது
எம்ஜி4
• பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ள எம்ஜி எலக்ட்ரிக் கார்

• அதிகப்பட்சமாக 450கிமீ-க்கு சிங்கிள்-முழு சார்ஜில் இயங்கக்கூடியது