Mohan Krishnamoorthy       Feb 04, 2023

பழைய வாகனத்தை முறையாக அழிப்பதால் கிடைக்கும் சலுகைகள்!!

Citroen eC3

வாகன அழிப்பு கொள்கை

• பழைய வாகனங்களை சாலையில் இருந்து அகற்றும் முயற்சியாக

Citroen eC3

கொள்கையின் நன்மைகள்: விலையில் சலுகைகள்

• புதிய வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 4-6% வரையில் சலுகை

Citroen eC3

• பழைய வாகனத்தை அழிப்பதற்காக ஸ்க்ராப்பிங் மையத்தால் வழங்கப்படும்

Citroen eC3

சாலை வரியில் தள்ளுபடி

• மாநில அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்படும்

Citroen eC3

• தனிப்பயன்பாட்டு வாகனங்களுக்கு 25% வரையில்; கமர்ஷியல் வாகனங்களுக்கு 15% வரையில்

Citroen eC3

தயாரிப்பு நிறுவனத்தின் தள்ளுபடி

• வழங்கக்கோரி, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்

Citroen eC3

• ஸ்க்ராப்பிங் சான்றிதழை கொண்டுவருவோர்க்கு புதிய வாகனத்தில் 5% தள்ளுபடி

Citroen eC3

ஆர்டிஓ கட்டணம் இல்லை (எதிர்பார்ப்பு)

• ஸ்க்ராப்பிங் சான்றிதழை கொண்டுவருவோர்க்கு ஆர்டிஓ கட்டணம் நீக்கப்படலாம்