Mohan Krishnamoorthy       Feb 02, 2023

காரில் புதியதாக ஆடியோ சிஸ்டம் பொருத்தும் முன் அறிய வேண்டிய 5 விஷயங்கள்!!

Citroen eC3

பேட்டரி தயாரிப்புக்கு வரி விலக்கு

• லித்தியம்-இரும்பு பேட்டரிகள் தயாரிப்புக்கான மூல பொருட்கள் & இயந்திரங்கள் இறக்குமதிக்கு சுங்க வரி நீக்கம்

Citroen eC3

ஹைட்ரஜன் வாகனங்களுக்கான நிதி

• ஹைட்ரஜன் வாகனங்களின் இயக்கத்தை ஊக்குவிக்க ரூ.19,700 கோடி நிதி ஒதுக்கீடு

Citroen eC3

சுங்க வரி குறைப்பு

• ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான சுங்க வரி 21%-இல் இருந்து 13% ஆக குறைப்பு

CBU வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு

• முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி 60%-இல் இருந்து 70% ஆக அதிகரிப்பு

Citroen eC3

வாகன அழிப்பு திட்டத்திற்கு நிதி

• பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு பெரும் நிதி ஒதுக்கீடு

Citroen eC3

போக்குவரத்து திட்டங்களுக்கு நிதி

• சாலை கட்டமைப்பு உள்பட போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு

Citroen eC3

புதிய விமான நிலையங்கள்

• புதியதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள்

Citroen eC3

ரயில்வே துறைக்கு நிதி

• ரயில்வே துறை மேம்பாட்டிற்காக ரூ.2.4 லட்சம் கோடி நிதி • புதிய ரயில் வழித்தட திட்டங்களுக்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி