Mohan Krishnamoorthy       Feb 03, 2023

2023 ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதியதாக இடம்பெற்றுள்ள அம்சங்கள்!!

Citroen eC3

2023 ஹூண்டாய் க்ரெட்டா

• புதிய அப்டேட்களுடன் அறிமுகம் • எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகரிப்பு

Citroen eC3

புதிய அப்டேட்கள்

• ரியல் டிரைவிங் எமிஷன்ஸ் (RDE)-க்கு இணக்கமான டீசல் என்ஜின் • ஸ்போர்ட் ஸ்டார்ட் & கோ தொழிற்நுட்பம்

Citroen eC3

• இ20 எரிபொருளை ஏற்கும் திறனுடன் பெட்ரோல் என்ஜின்கள் • அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்

Citroen eC3

டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல்

• 113.5 பிஎச்பி • 250 என்எம் டார்க்

Citroen eC3

பாதுகாப்பு அம்சங்கள்

• 6 ஏர்பேக்குகள் • ரியர் டிஸ்க் பிரேக்

Citroen eC3

• எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC) • வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் (VSM) • ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC)

Citroen eC3

விலை அதிகரிப்புகள்

• பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள், ரூ.20,000 அதிகரிப்பு • டீசல் வேரியண்ட்களின் விலைகள், ரூ.45,000 அதிகரிப்பு

Citroen eC3

புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள்

• ரூ.10.84 லட்சம் - ரூ.18.34 லட்சம்