Mohan Krishnamoorthy       Feb 04, 2023

கடந்த ஜனவரியில் புதிய உச்சத்தில் ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!!

Citroen eC3

க்ரெட்டா

• ஹூண்டாய் மோட்டார்ஸின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்று

Citroen eC3

ஜனவரி மாத விற்பனை

• கடந்த 2023 ஜனவரியில் 15,037 க்ரெட்டா கார்கள் விற்பனை

Citroen eC3

• இதுவரையில் ஒரு மாதத்தில் க்ரெட்டா பதிவு செய்த அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை

Citroen eC3

இந்தியாவில் க்ரெட்டா

• முதன்முதலாக 2015 ஜூனில் அறிமுகம் • 2ஆம் தலைமுறை மாடல் 2020 மார்ச்சில் அறிமுகம்

Citroen eC3

இதுவரையில் விற்பனை

• 2015 ஜூன் - 2020 பிப்ரவரி: 4,67,030 யூனிட்கள் • 2020 மார்ச் - 2023 ஜனவரி: 3,71,267  யூனிட்கள்

Citroen eC3

ஒட்டுமொத்தமாக

• 2015 ஜூன் - 2023 ஜனவரி: 8.3 லட்சத்திற்கும் மேல்

Citroen eC3

தற்போதைய விலை

• ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.10.84 லட்சம் • அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.19.13 லட்சம்

Citroen eC3

புதிய அப்டேட்கள் 

• 2023 க்ரெட்டா இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிமுகம் • ரூ.45,000 வரையிலான விலை அதிகரிப்புகளுடன்