Mohan Krishnamoorthy       Feb 02, 2023

2023 ஜனவரியில் கியா கார்களின் விற்பனை நிலவரம்!!

Citroen eC3

மொத்த விற்பனை

• கடந்த 2023 ஜனவரியில் 28,634 கியா கார்கள் விற்பனை; 2022 ஜனவரியை காட்டிலும் 48.22% அதிகம்

Citroen eC3

1. செல்டோஸ்

• கடந்த 2023 ஜனவரியில் 10,470 செல்டோஸ் கார்கள் விற்பனை; 2022 ஜனவரியை காட்டிலும் 8.82% குறைவு

Citroen eC3

2. சொனெட்

• கடந்த 2023 ஜனவரியில் 9,261 சொனெட் கார்கள் விற்பனை; 2022 ஜனவரியை காட்டிலும் 34.14% அதிகம்

Citroen eC3

3. கேரன்ஸ்

• கடந்த 2023 ஜனவரியில் 7,900 கேரன்ஸ் கார்கள் விற்பனை; 2022 ஜனவரியை காட்டிலும் 1273.91% அதிகம்

Citroen eC3

4. கார்னிவல்

• கடந்த 2023 ஜனவரியில் 1,003 கார்னிவல் கார்கள் விற்பனை; 2022 ஜனவரியை காட்டிலும் 180.95% அதிகம்

Citroen eC3

5. இவி6

• கடந்த 2023 ஜனவரியில் 1 யூனிட் கூட விற்பனை இல்லை