Mohan Krishnamoorthy       Jan 31, 2023

வெறும் 4 நாட்களில் இத்தனை மஹிந்திரா எக்ஸ்யூவி400 கார்கள் புக் ஆயிடுச்சு!!

Citroen eC3

எக்ஸ்யூவி400

• எக்ஸ்யூவி300 அடிப்படையிலான புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார் • கடந்த ஜன.16இல் அறிமுகம்

முன்பதிவுகள் & டெலிவிரி

• கடந்த ஜன.26இல் முன்பதிவுகள் ஸ்டார்ட் • டெலிவிரிகள் 2023 மார்ச் மாதத்தில் இருந்து எதிர்பார்ப்பு

Citroen eC3

புதிய தகவல்

• 4 நாட்களில் (ஜன.26, 27, 28, 29) 10,000+ முன்பதிவுகள் • இவர்களுக்கு காரை டெலிவிரி செய்யவே 7 மாதங்கள் தேவைப்படுமாம்

Citroen eC3

வேரியண்ட்கள்

• இ.சி (3.3 kW சார்ஜர் உடன்) • இ.சி (7.2 kW சார்ஜர் உடன்) • இ.எல் (7.2 kW சார்ஜர் உடன்)

Citroen eC3

பேட்டரி தேர்வுகள்

• 34.5 kWh • 39.4 kWh

Citroen eC3

அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்

• 150 எச்பி • 310 என்எம் டார்க்

Citroen eC3

சார்ஜர் தேர்வுகள்

• 3.3 கிலோவாட்ஸ் AC சார்ஜர் • 7.3 கிலோவாட்ஸ் AC சார்ஜர் • 50 கிலோவாட்ஸ் DC விரைவு சார்ஜர்

Citroen eC3

முக்கிய தொழிற்நுட்ப அம்சங்கள்

• 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் • எலக்ட்ரிக் ORVM-கள் & சன்ரூஃப்