Mohan Krishnamoorthy       Feb 02, 2023

காரில் புதியதாக ஆடியோ சிஸ்டம் பொருத்தும் முன் அறிய வேண்டிய 5 விஷயங்கள்!!

Citroen eC3

எக்ஸ்யூவி700

• அட்வான்ஸான வசதிகளை கொண்ட மஹிந்திராவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்

Citroen eC3

நேபாளத்தில் எக்ஸ்யூவி700

• நேபாளத்தில் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ள 4வது கார்

Citroen eC3

வேரியண்ட்கள்

• ஏ.எக்ஸ்3 • ஏ.எக்ஸ்5 • ஏ.எக்ஸ்7

ஏ.எக்ஸ்3

• விலை: 74 லட்சம் நேபாள ரூபாய் (ரூ.46 லட்சம்) • 5 இருக்கைகளுடன் மேனுவல் தேர்வில் மட்டும்

Citroen eC3

ஏ.எக்ஸ்5

• விலை: 81 லட்சம் - 89 லட்சம் நேபாள ரூபாய் (ரூ.50.6 லட்சம் - ரூ.55.6 லட்சம்)

Citroen eC3

• 5 & 7 இருக்கை தேர்வுகளில் • மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில்

Citroen eC3

ஏ.எக்ஸ்7

• விலை: 1.05 கோடி - 1.1 கோடி நேபாள ரூபாய் (ரூ.65.6 லட்சம் - ரூ.68.7 லட்சம்)

Citroen eC3

• 7 இருக்கை தேர்வில் மட்டும் • மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில்