Mohan Krishnamoorthy       Feb 03, 2023

2023 ஹூண்டாய் வென்யூ காரை வாங்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

Citroen eC3

2023 ஹூண்டாய் வென்யூ

• புதிய அப்டேட்களுடன் அறிமுகம் • ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.7.68 லட்சம்

Citroen eC3

புதிய அப்டேட்கள்

• எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து இனி 6 ஏர்பேக்குகள்

Citroen eC3

• எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் இருந்து சில வசதிகள் நீக்கம் • ஆற்றல்மிக்க டீசல் என்ஜின்

Citroen eC3

எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் நீக்கப்பட்டுள்ள வசதிகள்

பின் இருக்கை வரிசையில்... • இருக்கைகளை மடக்கும் வசதிகள்

Citroen eC3

• ஆர்ம் ரெஸ்ட் • கப் ஹோல்டர்

* இனி எஸ்.எக்ஸ் (O) வேரியண்ட்களுக்கு மட்டுமே

Citroen eC3

டீசல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல்

• 113.5 பிஎச்பி (முன்பை காட்டிலும் 15 பிஎச்பி கூடுதலாக)

Citroen eC3

• 250 என்எம் டார்க் (முன்பை காட்டிலும் 10 என்எம் கூடுதலாக)

Citroen eC3

புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள்

• ரூ.7.68 லட்சம் - ரூ.12.51 லட்சம்