Tap to Read ➤

கியா சார்பில், நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் களமிறக்கப்பட்ட கார்கள்!!

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
2023 ஆட்டோ எக்ஸ்போவில் கியா
• எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு

• 2 கார்களை புதியதாக கண்காட்சியில் நிறுத்தியுள்ளது
ஆட்டோ எக்ஸ்போவில் முக்கியமான கியா கார்கள்
• கான்செப்ட் இவி9


• கே.ஏ4
கான்செப்ட் இவி9
• எதிர்கால கியா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கானது


• முதல்முறையாக 2021 நவம்பரில் லாஸ் ஏஞ்சல்ஸில் வெளியீடு
கான்செப்ட் இவி9-இன் தோற்றம்
• அட்வென்ச்சர் பயணங்களுக்கான கார்களுக்கான தோற்றம்

• கம்பீரமான நிமிர்ந்த தோற்றம்
கான்செப்ட் இவி9-இன் பரிமாண அளவுகள்
• நீளம்: 4,930மிமீ

• அகலம்: 2,055மிமீ

• உயரம்: 1,790மிமீ

• வீல்பேஸ்: 3,100மிமீ
கே.ஏ4
• விற்பனைக்கு தயாரான நிலையிலான கியா கார்


• எஸ்யூவி போன்றதான தோற்றத்தை கொண்டது
கே.ஏ4-இன் உட்பக்க தோற்றம்
• கியாவின் கலிஃபோர்னியா டிசைன் ஸ்டூடியோவால் வடிவமைப்பு

• பொருட்களை வைப்பதற்கும், பயணிகள் அமர்வதற்கும் போதுமான இடவசதிகள் உடன்
தொழிற்நுட்ப அம்சங்கள்
• ட்யூவல் சன்ரூஃப்

• வயர்லெஸ் ஸ்மார்ட் சார்ஜிங்

• மல்டி-ப்ளூடூத் இணைப்பு வசதி

• பின் வரிசை பயணிகளை கண்காணிக்கும் வசதி