Tap to Read ➤

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!

ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் சிறப்பம்சங்கள்...
Mohan Krishnamoorthy
தோற்ற அம்சங்கள்
• எல்இடி ஹெட்லைட்
• எல்இடி டெயில்லைட்
• எல்இடி டிஆர்எல்-கள்
• எல்இடி இண்டிகேட்டர்கள்
• டிஜிட்டல் க்ளஸ்ட்டர்
• அலாய் சக்கரங்கள்
நிறத்தேர்வுகள்
• மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக்
• மேட் மார்வல் நீலம் மெட்டாலிக்
• மேட் சங்கிரியா சிவப்பு மெட்டாலிக்
• பேர்ல் இக்னியஸ் கருப்பு
• ரெப்சோல்
என்ஜின்
• 184.4சிசி என்ஜின்
• அதிகப்பட்ச ஆற்றல்: 17.03 பிஎச்பி
• அதிகப்பட்ச டார்க்: 16.1 என்எம்
• 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்: யுஎஸ்டி ஃபோர்க்

பின்பக்கம்: அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்
பிரேக்
முன் சக்கரம்: பெடல் டிஸ்க்

பின் சக்கரம்: பெடல் டிஸ்க்

• சிங்கிள் சேனல் ஏபிஎஸ்
டயர் அளவு
முன் சக்கரம்: 110/70-17

பின் சக்கரம்: 140/70-17
போட்டி மாடல்கள்
• டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி

• பஜாஜ் பல்சர் என்எஸ்200

• யமஹா எம்டி-15