Tap to Read ➤

இத்தனை அம்சங்கள் இருந்தும், இளைஞர்களை கவரவில்லையா ஹோண்டா எக்ஸ்-பிளேட்?

ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக்கின் முக்கிய விபரங்கள்...
Mohan Krishnamoorthy
விலை
• ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.13 லட்சம்

• அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.20 லட்சம்
வெளிப்புற தோற்றம்
• எல்இடி ஹெட்லைட்
• எல்இடி டெயில்லைட்
• எல்இடி டிஆர்எல்-கள்
• டிஜிட்டல் க்ளஸ்ட்டர்
• அலாய் சக்கரங்கள்
நிறத்தேர்வுகள்
• ஸ்போர்ட்ஸ் சிவப்பு
• மேட் இரும்பு கருப்பு மெட்டாலிக்
• வெண்மையான உலோக சில்வர் மெட்டாலிக்
• மேட் மார்வல் நீலம் மெட்டாலிக்
என்ஜின் அமைப்பு
• 162சிசி என்ஜின்
• அதிகப்பட்ச ஆற்றல்: 14 பிஎச்பி
• அதிகப்பட்ச டார்க்: 13.9 என்எம்
• 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்

பின்பக்கம்: அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்
பிரேக்
முன் சக்கரம்: பெடல் டிஸ்க்

பின் சக்கரம்: பெடல் டிஸ்க்

• சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்
டயர் அளவு
முன் சக்கரம்: 80/100-17


பின் சக்கரம்: 130/70-17
போட்டி மாடல்கள்
• பஜாஜ் பல்சர் என்எஸ்160
• டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி
• சுஸுகி ஜிக்ஸெர்
• ஹீரோ எக்ஸ்ட்ரீம்