Tap to Read ➤
கார்களில் டயர் வெடிப்பை தவிர்க்க எளிமையான வழிகள்!!
கார்களில் டயர் வெடிப்பை தவிர்க்க எளிமையான சில வழிமுறைகள் இதோ...
Mohan Krishnamoorthy
காற்றழுத்தத்தை அளவிடல்
• அவ்வப்போது டயர்களின் காற்றழுத்தத்தை அளவிடல்
• அளவிடும் கருவி (TPMS) நிலையான தேர்வாக மாடர்ன் கார்களில் வழங்கப்படுகின்றன
வெடிப்புகளை அடையாளம் காணுதல்
• முக்கியமாக, நெடுந்தூர பயணங்களுக்கு முன்பாக
• வெடிப்பு இருப்பின் சமரசமின்றி மாற்றிக்கொள்ளல்
போதிய ஓய்வு நேரம்
(தொலைத்தூர பயணங்களில்)
• என்ஜினை போல் டயர்களுக்கும் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஓய்வு நேரம் கட்டாயம்
• சாலையுடன் வெப்பம் உருவாவதை தவிர்க்கலாம்
சமமற்ற டயர்களை தவிர்த்தல்
• உள் இழுக்கப்பட்ட/ மேல்நோக்கி உப்பிய டயர்கள் பக்கவாட்டு சுவருக்கு அதிக அழுத்தத்தை வழங்கும்
• காற்றழுத்தத்தை சரியாக பராமரிக்காததால் இவை உருவாகின்றன
மலிவான டயர்கள் வேண்டாம்
• பெயர் தெரியாத பிராண்ட்களை தவிர்க்கவும்
• ஏனெனில், டாப் பிராண்ட்களின் சோதனையில் தேராதவையாக இருக்கலாம்
அதிக சுமையை தவிர்க்க
• சுமையை நேரடியாக தாங்குவது டயர்களே
• காரின் சுமக்கும் திறன் அறிந்து வைத்திருங்கள்
ட்யூப்லெஸ் டயர்களில் கவனம்
• பஞ்சராகிய ட்யூப்லெஸ் டயர்களை நீண்ட தூரத்திற்கு ஓட்ட வேண்டாம்
• பின்னர், பஞ்சரை சரிச்செய்தாலும் டயர் குறைப்பாடு ஆனதை தவிர்க்க இயலாது