Mohan Krishnamoorthy       May 14, 2024

ஹைதராபாத் பெண் தொழிலதிபரின் ரோல்ஸ்-ராய்ஸ் கார்!!

சுதா ரெட்டி, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணா ரெட்டியின் மனைவி

மே 6ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற 2024 மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

சுதா ரெட்டியின் 200 டைமண்ட்களை கொண்ட உடை அலங்காரம் அனைவரையும் கவர்ந்தது

சுதா ரெட்டியிடம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளது

கணவர் கிருஷ்ணா ரெட்டி பரிசாக வழங்கிய இந்த கோஸ்ட் கார் கருப்பு - கோல்டு நிறத்தில் உள்ளது

ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.4.48 கோடி