Tap to Read ➤

ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் முக்கிய சிறப்பம்சங்கள்!!

ஹூண்டாயின் காம்பெக்ட் செடான் காராக விளங்கும் அவ்ராவின் முக்கிய சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mohan Krishnamoorthy
வெளிப்புற தோற்றம்
• பெரிய அளவிலான க்ரில்
• காரை சுற்றிலும் க்ரோம் தொடுதல்கள்
• கூர்மையான பொனெட் லைன்கள்
• சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா
வெளிப்புற வசதிகள்
• கருப்பு நிற உள்ளீடுகளுடன் பிரோஜெக்டர் ஹெட்லைட்கள்
• எல்இடி டெயில்லைட்கள்
• எல்இடி டிஆர்எல்-கள்
• அலாய் சக்கரங்கள்
• ஃபாக் விளக்குகள்
நிறத்தேர்வுகள்
• நெருப்பின் சிவப்பு
• போலார் வெள்ளை
• டைபூன் சில்வர்
• டைடன் க்ரே
• விண்டேஜ் ப்ரவுன்
உட்புற தோற்றம்
• இரட்டை-நிற கேபின்

• துணியால் ஆன உள்ளமைவு

• போதுமான இடவசதி
உட்புற வசதிகள்
• தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட்
• ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ
• பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம்
• க்ளைமேட் கண்ட்ரோல்
• வயர் இல்லா சார்ஜர்
நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின்
• 1.2 லிட்டர்
• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 82 பிஎச்பி & 114 என்எம் டார்க்
• 5-ஸ்பீடு மேனுவல்
• ஏஎம்டி கியர்பாக்ஸ்
டர்போ பெட்ரோல் என்ஜின்
• 1.0 லிட்டர்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 98 பிஎச்பி & 172 என்எம் டார்க்

• 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்