Mohan Krishnamoorthy May 10, 2024
கடந்த ஏப்ரலில் அதிகம் விற்கப்பட்ட 10 ஹூண்டாய் கார்கள்!!
இந்தியாவில் கடந்த ஏப்ரலில் அதிகம் விற்கப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தில்
கிரெட்டா
(15,447)
கிரெட்டாவுக்கு அடுத்து அதிகம் விற்கப்பட்ட ஹூண்டாய் காராக 2வது இடத்தில்
வென்யூ
(9,120)
3வது இடத்தில் ஹூண்டாயின் மாடர்ன் எஸ்யூவி காரான
எக்ஸ்டர்
(7,756 கார்கள் விற்பனை)
4.
ஹூண்டாய் ஐ20
5,199 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,273 குறைவு
5.
ஹூண்டாய் ஐ10
நியோஸ் 5,117 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,722 குறைவு
6.
ஹூண்டாய் அவ்ரா
4,526 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 559 குறைவு
7.
ஹூண்டாய் வெர்னா
1,571 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 2,430 குறைவு
8.
ஹூண்டாய் அல்கஸார்
1,219 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 818 குறைவு
9.
ஹூண்டாய் டக்ஸன்
201 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 349 குறைவு
10.
ஹூண்டாய் ஐயோனிக்-5
45 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 144 குறைவு