Tap to Read ➤

இந்தியாவில் ஹூண்டாயின் 2வது எலக்ட்ரிக் கார், அயோனிக் 5 - அறிமுகம்!!

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
அயோனிக் 5
• இந்தியாவில் ஹூண்டாயின் 2வது எலக்ட்ரிக் கார்

• நடைப்பெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தல்
விலை
• அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.44.95 லட்சம்

• காரை முன்பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
பவர்ட்ரெயின்
• சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார்

• பவர்: 214.5 பிஎச்பி

• டார்க்: 350 என்எம்
செயல்படுதிறன்
• 0-100kmph வேகம்: குறைந்தப்பட்சமாக 7.4 வினாடிகளில்

• டாப்-ஸ்பீடு: 185kmph
பேட்டரி & ரேஞ்ச்
• பேட்டரி திறன்: 72.6kWh


• ரேஞ்ச் (ARAI): 621கிமீ
சார்ஜிங் திறன்
• 350 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரில் (10%- 80% சார்ஜ்): வெறும் 18 நிமிடங்களில்
தொழிற்நுட்ப வசதிகள்
• ஹீட்டட் ஓஆர்விஎம்-கள்

• பேஸ் சவுண்ட் சிஸ்டம்

• பவர்டு டெயில்கேட்

• முழு-எல்இடி விளக்குகள்
பாதுகாப்பு அம்சங்கள்
• 21 லெவல்-2 ADAS வசதிகள்

• 6 ஏர்பேக்குகள்

• ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் தொகுப்பு