Tap to Read ➤

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்!

வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Arun Muthu
ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட்
• இந்தியாவில் பிரபலமாக உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ.

 • போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3 இன்ஜின் தேர்வுகள்
• 1.2 லிட்டர் பெட்ரோல்
(83 பிஎஸ், 114 என்எம்)

 • 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல்
(120 பிஎஸ், 172 என்எம்)

 • 1.5 லிட்டர் டீசல்
(100 பிஎஸ், 240 என்எம்)
4 கியர் பாக்ஸ் தேர்வுகள்
• 5 ஸ்பீடு மேனுவல்

• 6 ஸ்பீடு மேனுவல்

• 6 ஸ்பீடு ஐஎம்டி

• 7 ஸ்பீடு டிசிடி
வசதிகள்
• ஏர் ப்யூரிஃபையர்

 • வயர்லெஸ் செல்போன் சார்ஜர்

 • பேடில் ஷிஃப்டர்கள்

 • புதிய 4-ஸ்போக்
ஸ்டியரிங் வீல்
இன்னும் இருக்கு...
• முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்

• 8 இன்ச் டச்ஸ்க்ரீன்

 • கனெக்டட் கார் தொழில்நுட்பம்
பாதுகாப்பு வசதிகள்
• 6 ஏர் பேக்குகள்

 • எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்

 • வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட்

 • ஹில்-அஸிஸ்ட் கண்ட்ரோல்
விலை
• ஆரம்ப விலை
7.53 லட்ச ரூபாய்

 • டாப் வேரியண்ட் விலை 12.57 லட்ச ரூபாய்
போட்டியாளர்கள்
• டாடா நெக்ஸான்

 • கியா சொனெட்

 • மாருதி சுஸுகி
விட்டாரா பிரெஸ்ஸா

 • மஹிந்திரா எக்ஸ்யூவி300