Tap to Read ➤

ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய ஷமி... எவ்ளோனு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியுள்ளார்.
Arun Muthu
கான்டினென்டல் ஜிடி 650
• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி.

 • இவர் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை தற்போது வாங்கியுள்ளார்.
இன்ஜின்
• 648 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின்.

 • 47.65 பிஎஸ் பவர்,
52 என்எம் டார்க்.

 • 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்.
பிரேக்
• முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்.

 • பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்.

 • ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்.
விலை
• ஆரம்ப விலை
ரூ.3.06 லட்சம்.

 • டாப் மாடல் விலை
ரூ.3.32 லட்சம்.

 • இவை புது டெல்லி
எக்ஸ் ஷோரூம் விலை.
இன்டர்செப்டார் 650
• கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின் மற்றும்
கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான்,
ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளன.
இன்டர்செப்டார் 650 விலை
• ஆரம்ப விலை
ரூ. 2.86 லட்சம்.
 
• டாப் மாடல் விலை
ரூ. 3.15 லட்சம்.

 • இவை புது டெல்லி
எக்ஸ் ஷோரூம் விலை.
விற்பனை தூள்!
• இந்திய சந்தையில் தற்போது
ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650
மற்றும்
கான்டினென்டல் ஜிடி 650
என 2 பைக்குகளின் விற்பனையும் சிறப்பாக உள்ளது.