Mohan Krishnamoorthy May 11, 2023
ஸ்வீடன் நாட்டு பறக்கும் எலக்ட்ரிக் கார் - ஜெட்சன் ஒன்!!
ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஜெட்சனின் பறக்கும் எலக்ட்ரிக் கார், ஜெட்சன் ஒன் (Jetson One)
விலை:
98,000 டாலர்கள் (ரூ.80.19 லட்சம்)
8,000 டாலர்கள் (ஏறக்குறைய ரூ.6.5 லட்சம்) முன்தொகை செலுத்தி வீட்டிற்கு கொண்டு செல்லலாம்
எடை வெறும் 86 கிலோ மட்டுமே
இயக்குவதற்கு பைலட் லைசன்ஸ் தேவையில்லை
பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அதிகப்பட்சமாக 20 நிமிடங்களுக்கு பறக்கலாம்
நீளம்: 2480மிமீ; அகலம்: 1500மிமீ; உயரம்: 1030மிமீ
88 கிலோவாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு
அதிகப்பட்சமாக 1,500 அடி உயரத்தில் பறக்கலாம்;
டாப்-ஸ்பீடு:
101kmph