Mohan Krishnamoorthy       May 13, 2024

நடிகர் ஜான் ஆபிரகாமிடம் புதிய பைக்கை காட்டி ஆசி பெற்ற ரசிகர்!!

ஜான் ஆபிரகாம் (John Abraham), பிரபல பாலிவுட் நடிகர்

ஜான் ஆபிரகாமின் ரசிகர் புதியதாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை வாங்கியுள்ளார்

அதனை ஜான் ஆபிரகாமிடம் காட்டி ஆசி பெற்றதோடு, அவரது ஆட்டோகிராஃபை பெற்றுள்ளார்

ஹிமாலயன் (Himalayan), ராயல் என்ஃபீல்டின் அட்வென்ச்சர் பைக்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் முதல் ஜென்ரேஷனை இந்த நபர் வாங்கியுள்ளார்

411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் & ஆயில்-கூல்டு என்ஜின் (24.5 பிஎச்பி & 32 என்எம் டார்க் திறன்)

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்