Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஜாய்-இ மிஹோஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு!!

Jan 19, 2023
Mohan Krishnamoorthy
ஜாய்-இ மிஹோஸ்
• விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டியின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு
விலை
• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.49 லட்சம்
பேட்டரி
• 74 வோல்ட் 40 ஆம்பியர் லித்தியம் இரும்பு பேட்டரி

• பாலி டைசைக்லோபெண்டாடைன் மெட்டீரியல்கள் உடன்
செயல்படுதிறன்
• 0-40kmph வேகம், வெறும் 7 வினாடிகளில்

• அதிகப்பட்சமாக டார்க் திறன்: 95 என்எம்
ரேஞ்ச்
• 100கிமீ (100%- 0 சார்ஜில்)
சார்ஜிங் நேரம்
• வீட்டு உபயோக சார்ஜரின் வாயிலாக (0-100% சார்ஜ்) நிரப்ப, ஏறக்குறைய 4 மணிநேரங்கள்
பெயிண்ட் நிறத்தேர்வுகள்
• மெட்டாலிக் நீலம்

• பளபளப்பான சாலிட் பிளாக்

• பளபளப்பான சாலிட் மஞ்சள்

• பேர்ல் வெள்ளை
முன்பதிவுகள் & உற்பத்தி
• கடந்த ஜனவரி 12ஆம் தேதி முன்பதிவுகள் துவக்கம்

• குஜராத், வதோதாராவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி