Tap to Read ➤

புத்தம் புதிய கியா இவி6 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!!

கியா நிறுவனம் ஒருவழியாக அதன் முதல் எலக்ட்ரிக் காராக இவி6 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
Mohan Krishnamoorthy
எக்ஸ்-ஷோரூம் விலை & வேரியண்ட்கள்
ஜிடி லைன்: ரூ.59.95 லட்சம்


ஜிடி லைன் அனைத்து-சக்கர-ட்ரைவ்: ரூ.64.95 லட்சம்
முன்பதிவுகள் & டெலிவிரிகள்
• அறிமுகத்திற்கு முன்னதாகவே 355 முன்பதிவுகள்
• முதல் தொகுப்பு ஏற்கனவே விற்று தீர்ந்தது
• டெலிவிரிகள் 2022 செப்டம்பரில்
நிறத்தேர்வுகள்
• ரன்வே சிவப்பு

• யாச்ட் நீலம்

• மூன்ஸ்காப்

• அரோரா கருப்பு பேர்ல்

• பனியின் வெள்ளை பேர்ல்
ஜிடி லைன் பேட்டரி & மோட்டார் சிறப்பம்சங்கள்
• 77.4kWh பேட்டரி தொகுப்பு


• அதிகப்பட்ச ஆற்றல்: 229 பிஎஸ் & 350 என்எம் டார்க்
ஜிடி லைன் செயல்படுதிறன்
• 0-100kmph வேகம், 7.3 வினாடிகளில்

• டாப்-ஸ்பீடு: 183.5kmph

• ரேஞ்ச்: 528கிமீ
ஜிடி லைன் AWD பேட்டரி & மோட்டார் சிறப்பம்சங்கள்
• 77.4kWh பேட்டரி தொகுப்பு


• அதிகப்பட்ச ஆற்றல்: 320 பிஎச்பி & 605 என்எம் டார்க்
ஜிடி லைன் AWD செயல்படுதிறன்
• 0-100kmph வேகம், 5.2 வினாடிகளில்

• டாப்-ஸ்பீடு: 192kmph

• ரேஞ்ச்: 425கிமீ
பரிமாண அளவுகள்
• நீளம்: 4695மிமீ

• அகலம்: 1890மிமீ

• உயரம்: 1550மிமீ

• வீல்பேஸ்: 2900மிமீ

• பூட் ஸ்பேஸ்: 490 லிட்டர்கள்
வெளிப்புற அம்சங்கள்
• எதிர்காலத்திற்கான அட்வான்ஸ்டு டிசைன் & ஸ்டைல்
• நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்கள் & டிஆர்எல்-கள்
• ஃபேன்சியான டெயில்லேம்ப்கள்
உட்புற அம்சங்கள்
• டபுள்-டோன் கேபின்

• இரட்டை 12.3-இன்ச் திரைகள்

• 14-ஸ்பீக்கர் மெரிடியன் ஆடியோ
தொழிற்நுட்ப வசதிகள்
• AR ஹெட்ஸ்-அப் திரை
• க்ளைமேட் & இன்ஃபோடெயின்மெண்ட் கண்ட்ரோலிற்கு தொடுத்திரை பேனல்
• காற்றோட்டமான & பவர்-அட்ஜெஸ்ட் இருக்கைகள்
பாதுகாப்பு அம்சங்கள்
• 8 காற்றுப்பைகள்
• ஏபிஎஸ், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் உதவி, பிரேக் உதவி, வாகன நிலைப்பாட்டு மேலாண்மை
• முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை கொக்கி