Tap to Read ➤

இந்தியாவில் கியாவின் நம்பிக்கைக்குரிய மாடலாக சொனெட்!!

கியா இந்தியா நிறுவனம் கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
Mohan Krishnamoorthy
கியா
• தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனம்

• செல்டோஸின் மூலம் 2019இல் இந்திய சந்தையில் நுழைவு
மொத்த உள்நாட்டு விற்பனை
• கடந்த 2022 மே மாதத்தில் 18,718 கியா கார்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 11,050 கியா கார்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 69.39% வளர்ச்சி
• 2022 ஏப்ரல் மாதத்தில் 19,019 கியா கார்கள் விற்பனை

மாதம்-மாதம் ஒப்பீடு: 1.58% சரிவு
சொனெட்
• கடந்த 2022 மே மாதத்தில் 7,899 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 6,724 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 17.47% வளர்ச்சி
செல்டோஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 5,953 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 4,280 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 39.09% வளர்ச்சி
கேரன்ஸ்
• கடந்த 2022 மே மாதத்தில் 4,612 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -
கார்னிவல்
• கடந்த 2022 மே மாதத்தில் 239 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் 146 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 63.70% வளர்ச்சி
இவி6
• கடந்த 2022 மே மாதத்தில் 15 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் விற்பனையில் இல்லை

• வருடம்-வருடம் ஒப்பீடு: -