Mohan Krishnamoorthy       May 06, 2024

பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி செய்த நடிகர் ராகவா லாரன்ஸ் & கேபிஒய் பாலா!!

கேபிஒய் பாலா ஏழை, எளியோருக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார்

பாலா உடன் இணைந்து ராகவா லாரன்ஸ் சில மாதங்களுக்கு முன் பெண் ஒருவருக்கு ஆட்டோ வழங்கினார்

தற்போது மேலும் சில பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு பாலா - லாரன்ஸ் உதவி செய்துள்ளனர்

சவாரி மூலம் சம்பாதிக்கும் பெரும் தொகை கடனுக்கு செலவாகுவதை பாலா - லாரன்ஸ் அறிந்தனர்

பெண் ஆட்டோ டிரைவர்களின் பெயரில் இருந்த கடன்களை பாலா - லாரன்ஸ் இணைந்து அடைத்தனர்