Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போ: லெக்ஸஸின் புதிய லக்சரி எஸ்யூவி கார் - ஆர்.எக்ஸ்!!

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
ஆர்.எக்ஸ்
• லெக்ஸஸ் பிராண்டின் லக்சரி எஸ்யூவி கார்

• 2023 மார்ச் மாத அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் முதல்முறையாக வெளியீடு
வேரியண்ட்கள்
• 350எச் லக்சரி


• 500எச் எஃப்-ஸ்போர்ட்
350எச் லக்சரி 
• 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜின்

• எலக்ட்ரிக் மோட்டார்
• அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்: 245 பிஎச்பி & 316 என்எம் டார்க்

• 0-100kmph வேகம், 8.1 வினாடிகளில்
500எச் எஃப்-ஸ்போர்ட்
• 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின்

• சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார்
• அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்: 361 பிஎச்பி & 550 என்எம் டார்க்

• 0-100kmph வேகம், 6.2 வினாடிகளில்
வெளிப்பக்க அம்சங்கள்
• பாடி கலரில் பம்பர்கள்


• முன்பக்க ஃபெண்டர்களில் எஃப்-ஸ்போர்ட் பேட்ஜ்ஸ்
நிறத்தேர்வுகள்
• ஹீட் ப்ளூ


• வொய்ட் நோவா
தொழிற்நுட்ப அம்சங்கள்
• லெக்ஸஸ் சேஃப்டி சிஸ்டம்+ 3.0

• 14-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் செட்-அப்

• பனோராமிக் சன்ரூஃப்