Tap to Read ➤

ஸ்டாண்டே தேவையில்ல... செல்ஃப்-பேலன்ஸிங் வசதி கொண்ட லைகர் இ-ஸ்கூட்டர்ஸ்

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
லைகர் மொபைலிட்டி
• மும்பையை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிக்கு வைத்தது
லைகர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
• லைகர் எக்ஸ்


• லைகர் எக்ஸ்+
முக்கிய சிறப்பம்சங்கள்
• எந்தவொரு ஸ்டாண்டும் இன்றி தன்னிச்சையாக நிற்கக்கூடிய செல்ஃப்-பேலன்ஸிங் இ-ஸ்கூட்டர்ஸ்

• லேர்னர் மோட்
செல்ஃப்-பேலன்ஸிங் அம்சம்
• ஆட்டோ பேலன்ஸிங் தொழிற்நுட்பத்தின் மூலம்

• தேவையில்லை என்றால் ஆஃப் செய்யவும் இயலும்
லேர்னர் மோட் (Learner Mode)
• செல்ஃப்-பேலன்ஸிங் வசதியை ரைடர் பழுகுவதற்காக

• குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே இயங்கும்
லைகர் எக்ஸ்
• நீக்கக்கூடிய லித்தியம்-இரும்பு பேட்டரி உடன்

• முழுவதும் சார்ஜ் நிரப்ப, 3 மணிநேரங்கள்
• ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், 60கிமீ பயணம்


• டாப்-ஸ்பீடு: 65kmph
லைகர் எக்ஸ்+
• நீக்க முடியாத பேட்டரி உடன்

• முழுவதும் சார்ஜ் நிரப்ப, 4.5 மணிநேரங்கள்

• ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், 100கிமீ பயணம்
மற்ற சாஃப்ட்வேர் அம்சங்கள்
• ஓவர் தி ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்கள்

• நோட்டிஃபிகேஷன் அலார்ட்ஸ்

• டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன்
பெயிண்ட் நிறத்தேர்வுகள்
• கிரே
• போலார் வெள்ளை
• நீலம்
• டைட்டானியம்
• சிவப்பு
அறிமுகம் & டெலிவிரிகள்
• நடப்பு 2023இன் மத்தியில் அறிமுகம்

• 2023இன் இறுதியில் டெலிவிரிகள் ஸ்டார்ட்