Mohan Krishnamoorthy       May 08, 2024

ஏர் உழ பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!!

ஸ்கார்பியோ (Scorpio), நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கார்

ஸ்கார்பியோ என் & ஸ்கார்பியோ கிளாசிக் என 2 வெர்சன்களில் விற்பனை

ஹரியானாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் விவசாய நிலத்தை ஏர் உழ பயன்படுத்தப்பட்டு உள்ளது

இரண்டு ஏர் கலப்பைகள் காருடன் இணைக்கப்பட்டு நிலம் ஏர் உழ பட்டுள்ளது

ஏர் உழ செய்த போது காருக்குள் டிரைவர் இல்லை; அடாஸ் உதவியுடன் தானாக கார் இயங்கியுள்ளது

ஸ்கார்பியோ-என் எக்ஸ்-ஷோரூம் விலைகள்: ரூ.13.60 லட்சம் - ரூ.24.54 லட்சம்