Tap to Read ➤

மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் வெர்சன், 2023இல் அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி300-இன் எலக்ட்ரிக் வெர்சனின் அறிமுக தேதி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
Mohan Krishnamoorthy
எக்ஸ்யூவி300
• இந்தியாவின் சிறந்த விற்பனை சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று

• முதன்முதலாக 2019இல் அறிமுகம்
புதிய எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் வெர்சன்
• நடப்பு 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியீடு

• 2023இன் முதல் காலாண்டில் அறிமுகம்
பெயர்
• எக்ஸ்யூவி400 என்ற பெயரில் அறிமுகமாகலாம் என முன்பு எதிர்பார்ப்பு

• ஆனால் போதுமான மாறுப்பாடுகளினால், புதிய பெயரில்
நீளம்
• 4.2 மீட்டர் நீளத்தில் (மஹிந்திரா உறுதி)

• தற்போதைய எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடலை காட்டிலும் 200மிமீ அதிகம்
ஆற்றல் வழங்கி (எதிர்பார்க்கப்படுபவை)
• ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார்
• முன் சக்கரங்களுக்கு 150 எச்பி இயக்க ஆற்றல்
• அதிக அழுத்தம் கொண்ட நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் பேட்டரி தொகுப்பு
ரேஞ்ச் & தொழிற்நுட்ப அம்சம்
• சமீபத்திய டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்-ஐ காட்டிலும் அதிக ரேஞ்ச்

• ADAS வசதிகள்