Tap to Read ➤

GNCAPன் ‘பாதுகாப்பான சாய்ஸ்’ விருதை பெற்ற இந்தியாவின் மஹிந்திரா XUV700

மஹிந்திராவின் எக்ஸ்யூவி700 காருக்கு உலகளாவிய என்சிஏபி (GNCAP) அமைப்பு ‘பாதுகாப்பான சாய்ஸ்’ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.
Mohan Krishnamoorthy
எக்ஸ்யூவி700
• மஹிந்திராவின் மாடர்ன் 6/ 7-இருக்கை எஸ்யூவி கார்

• கடந்த 2021 அக்டோபரில் அறிமுகம்

• பிராண்டின் புதிய லோகோ உடன்
GNCAP மோதல் சோதனை
• GNCAP - Global New Car Assessment Program (உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு செயல்திட்டம்)

• பல்வேறு NCAP-களால் 2011இல் நிறுவப்பட்டது
GNCAP-இல் மஹிந்திரா எக்ஸ்யூவி700
• கடந்த 2021 நவம்பரில் உட்படுத்தப்பட்டது

• பெரியவர்கள் பாதுகாப்பில் முழு 5 நட்சத்திரம்

• குழந்தைகள் பாதுகாப்பில் ஐந்திற்கு 4 நட்சத்திரம்
‘பாதுகாப்பான சாய்ஸ்’ விருதுக்கு தகுதி பெற நிபந்தனைகள்
தற்கால மோதல் சோதனைகளின்கீழ்,

• பெரியவர்கள் பாதுகாப்பில் நிச்சயம் முழு 5 நட்சத்திரங்களை பெற்றிருக்க வேண்டும்
• குழந்தைகள் பாதுகாப்பில் குறைந்தப்பட்சமாக 4 நட்சத்திரங்கள்
• யுஎன்13எச், யுஎன்140 (அ) ஜிடிஆர்8 விதிமுறைகளின்படி எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோலை (ESC) வழங்க வேண்டும் (அனைத்து வேரியண்ட்களிலும்)

• கடந்த 2 வருட விற்பனையில் குறைந்தப்பட்சம் 20% யூனிட்களில் இஎஸ்சி நிலையான தேர்வாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்
• யுஎன்127 (அ) ஜிடிஆர்9-இன்படி பாதசாரிகளுக்கான பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்

• இந்த நிபந்தனைகளுக்கு GNCAP-இடம் முறையான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்
எக்ஸ்யூவி700-இன் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்
• லேட்டஸ்ட் எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோல்

• 360-கோண முழு பார்வை கேமிரா

• ADAS