Tap to Read ➤

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி களமிறக்கியுள்ள ஜிம்னியின் முக்கிய அம்சங்கள்!!

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
ஜிம்னி
• மாருதி சுஸுகியின் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம்

• உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில் 5-கதவுகளுடன் வெளியீடு
முன்பதிவுகள்
• நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக துவக்கம்

• மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப்களில்
வேரியண்ட்கள்
• ஸீட்டா


• ஆல்ஃபா
என்ஜின் அமைப்பு
• 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் கே15பி பெட்ரோல் என்ஜின்

• ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்பத்துடன்
அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல்
• 103.3 பிஎச்பி @ 6,000 ஆர்பிஎம்

• 134.2 என்எம் டார்க் @ 4,000 ஆர்பிஎம்
கியர்பாக்ஸ் தேர்வுகள்
• 5-ஸ்பீடு மேனுவல்


• 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக்
ஆஃப்-ரோடு பயணங்களுக்கான அம்சங்கள்
• சுஸுகியின் லெஜண்டரி ஆல் க்ரிப் ப்ரோ 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம்

• லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ்
பரிமாண அளவுகள்
• நீளம்: 3,985மிமீ
• அகலம்: 1,645மிமீ
• உயரம்: 1,720மிமீ
• வீல்பேஸ்: 2,590மிமீ
• கிரவுண்ட் கிளியரென்ஸ்: 210மிமீ
• பூட் ஸ்பேஸ்: 208 லிட்டர்கள்
முக்கிய இயந்திர பாகங்கள்
• லேடார் ஃப்ரேம் சேசிஸ்

• காயில் ஸ்பிரிங்குகள் உடன் 3-லிங்க் ரிஜிட் ஆக்ஸல் டைப் சஸ்பென்ஷன்

• 15-இன்ச் சக்கரங்கள்
உட்பக்க தோற்றம்
• டேஸ்போர்டின் முனைகளில் வட்ட வடிவில் ஏசி துளைகள்

• புதிய 9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை
பாதுகாப்பு அம்சங்கள்
• 6 ஏர்பேக்குகள்
• இபிடி உடன் ஏபிஎஸ்
• ஹில் டெசண்ட் கண்ட்ரோல்
• ஹில் ஹோல்ட் அசிஸ்ட்
• இஎஸ்பி
• பிரேக்ஸ் அசிஸ்ட்
• ரியர் வியூ கேமிரா
• ISOFIX