Sathish Kumar       Jan 28, 2023

மாருதி ஆல்டோ கே10 எக்ஸ்ட்ரா எடிசன் வெளியீடு

தனித்துவமானது

வழக்கமான ஆல்டோ கே10-ஐ விட அழகானதாக இது வடிவமைக்கப்பட்டு உள்ளது • உள்-வெளி பகுதி மிக சூப்பராக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு மாற்றங்கள்

பப்ரிக்கா ஆரஞ்சு நிறம் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. • ஓஆர்விஎம், ஸ்பாய்ளர் மற்றும் முன்-பின் ஸ்கிட் பிளேட்களில் இதை காணலாம்.

புதிய அணிகலன்கள்

ஸ்வெப்ட்பேக் ஹாலோஜன் லைட், பெரிய ஒற்றை துண்டு கிரில், ஸ்டீல்கள் வீல்களே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

ஸ்பெஷல் அம்சம்

7 அங்குல ஸ்மார்ட்-ப்ளே ப்ரோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் • பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் கொடுத்திருக்காங்க

பாதுகாப்பு அம்சம்

டூயல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், டிஃபாக்கர் இடம் பெற்றிருக்கு.

மோட்டார் விபரம்

1.0 லிட்டர், கே10சி சீரிஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. • இது 64.3 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

டிரான்ஸ்மிஷன் 

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும்

லிமிடெட் எடிசன்

இந்த காரை மாருதி சுஸுகி குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்கும்.

விலை

விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் இதை மாருதி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.