Tap to Read ➤

தூக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பின்பற்ற வேண்டிய 7 வழிமுறைகள்

Jan 18, 2023
Mohan Krishnamoorthy
1. தூக்க குறைப்பாடை கண்டறிதல்
• ஒரு நாளுக்கு தேவையான தூக்கத்தை பெறுதல் அவசியம் (டிரைவர்கள் எதாவது ஒரு நேரத்திலாவது)

• தூங்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகவும்
2. கருவிகளை பொருத்துதல்
• தூக்கம் வருவதை எச்சரிக்கும் கருவிகளை வாகனத்தில் பொருத்தலாம்

• கண்களின் அசைவு, மூச்சுவிடும் முறை & வாகனத்தின் செயல்பாட்டினால் அத்தகைய கருவிகள் இயங்குகின்றன
3. விழிப்புணர்வு
• தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வுகளை அதிகரிக்கலாம்

• மத்திய போக்குவரத்து துறையின் கீழ் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளன
4. திட்டங்களை வகுத்தல்
• அரை தூக்கத்தில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளையும் கருத்தில் கொண்டு புதிய சாலை திட்டங்களை திட்டமிடுதல்

• மேற்கொள்ளப்படும் திட்டங்களை அவ்வபோது சோதித்தல் அவசியம்
5. மருந்துகள் & ஆல்கஹாலை தவிர்த்தல்
• ஏதேனும் ஒரு காரணத்திற்காக எடுத்து கொள்ளப்படும் மருந்து & மாத்திரைகள் தூக்கத்தை வரவழைக்கலாம்

• ஆல்கஹால் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்
6. டிரைவிங் நேரம் & ஓய்வு நேரத்தை கடைப்பிடித்தல்
• 15-30 நிமிட ஓய்வு இடைவெளி இல்லாமல் 3 மணிநேரங்களுக்கு மேல் வாகனம் ஓட்ட கூடாது

• ஒரு நாளில் 8 மணிநேரத்திற்கு மேல் வாகனம் ஓட்டுதல் கூடாது
7. தயார் நிலையில் அவசர உதவிகள்
• ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிகள் & ரோந்து கார்கள், ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்திருத்தல்

• டிராஃபிக் கேமிராக்கள் & வாகன டேஸ்போர்டு கேமிராக்களின் பயன்பாட்டை அதிகரித்தல்