Suhas Nazir       Jan 24, 2023

புதிய ஸ்மார்ட் வசதிகளுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம்!!

Citroen eC3

 ஹோண்டா  ஆக்டிவாவில் புதிய  வேரியண்ட்

• ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்ட் • ஹோண்டாவின் முதல் ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்-2 ஸ்கூட்டர்

Citroen eC3

விலை

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.80,537

Citroen eC3

முக்கிய சிறப்பம்சங்கள்

• ஹோண்டாவின் எச்-ஸ்மார்ட் தொழிற்நுட்பத்துடன் ஸ்மார்ட்-கீ • அலாய் சக்கரங்கள்

Citroen eC3

புதிய ஸ்மார்ட் வசதிகள்

• ஸ்மார்ட் அன்லாக் • ஸ்மார்ட் ஸ்டார்ட் • ஸ்மார்ட் ஃபைண்ட் • ஸ்மார்ட் சேஃப்

Citroen eC3

ஸ்மார்ட் அன்லாக்

• ஹேண்டில்பார்கள், ஸ்ட்ரோரேஜ் பகுதி & எரிபொருள் நிரப்பும் பகுதியை லாக்/அன்லாக் செய்ய

Citroen eC3

ஸ்மார்ட் ஸ்டார்ட்

• ஸ்மார்ட் கீ-ஐ வைத்திருப்பவர் சாவியில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய

Citroen eC3

ஸ்மார்ட் ஃபைண்ட்

• 10 மீட்டர்களுக்குள் ஸ்கூட்டரின் இருப்பிடத்தை அடையாளம் காண; விளக்குகள் ஒளிரும்

Citroen eC3

ஸ்மார்ட் சேஃப்

• ஸ்கூட்டர் திருடுபோகாமல் தடுக்க; ஸ்மார்ட் கீ-இல் 2வது பொத்தானை சில வினாடிகளுக்கு அழுத்த வேண்டும்

Citroen eC3

ஆக்டிவா 6ஜி வேரியண்ட்கள் & விலைகள்

• ஸ்டாண்டர்ட்: ரூ.74,536 • டீலக்ஸ்: ரூ.77,036 • ஸ்மார்ட் கீ: ரூ.80,537