Tap to Read ➤

இந்தியாவில் எம்ஜியின் முதல் ஹைட்ரஜன் ப்யூல் கார் - இயூனிக் 7 வெளியீடு!

Jan 12, 2023
Mohan Krishnamoorthy
இயூனிக் 7
• இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் முதல் ஹைட்ரஜன் எம்பிவி கார்

• ப்ரோம் பி390 என்ற ஹைட்ரஜன் ப்யூல் செல் சிஸ்டத்துடன்
முக்கிய சிறப்பம்சங்கள்
• விரைவாக எரிபொருளை நிரப்பி கொள்ளக்கூடியது (3 நிமிடங்களில்)


• 605கிமீ வரையில் மைலேஜ்
• 6.4 கிலோ எடை கொண்ட ஹை-பிரஷர் ஹைட்ரஜன் சிலிண்டர் உடன்

• 824 டிகிரி வெப்பநிலை வரையிலும் செயல்படும் திறன்

• கார்பன் மாசு துகள் வடிகட்டிகளுடன்
ப்ரோம் பி390-இன் சிறப்பம்சங்கள்
• 83.5 கிலோவாட்ஸ் திறன் கொண்டது

• 70 எம்பிஏ ஹைட்ரஜன் ஸ்டோரேஜ் சிஸ்டத்தை கொண்டது

• ஒருங்கிணைக்கப்பட்ட டிசைனில்
• அதிக ஆயுட்காலத்துடன்

• அதிக மின்னழுத்தத்தை ஏற்கக்கூடியதாக

• அதிக நம்பத்தன்மை கொண்டது

• பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்றது
மோட்டார்
• 130 கிலோ வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்