Tap to Read ➤

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் இத்தனை அம்சங்கள் இருக்கா!!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரை பற்றி அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியவை...
Mohan Krishnamoorthy
விலை & வேரியண்ட்
• ஆரம்ப-நிலை வேரியண்ட்: ரூ.14.66 லட்சம்

• உயர்-நிலை வேரியண்ட்: ரூ.20.95 லட்சம்
வெளிப்புற தோற்றம்
• பெரிய க்ரில்
• ஆங்காங்கே க்ரோம் தொடுதல்கள்
• துணை மர கோடுகள்
• மேற்கூரை கம்பிகள்
• சுறா-துடுப்பு வடிவிலான ஆண்டென்னா
வெளிப்புற வசதிகள்
• பிரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள்
• எல்இடி டெயில்லைட்கள்
• எல்இடி டிஆர்எல்கள்
• அலாய் சக்கரங்கள்
• எல்இடி ஃபாக் விளக்குகள்
நிறத்தேர்வுகள்
• பர்கண்டி சிவப்பு மெட்டாலிக்
• ஸ்டார்ரி கருப்பு
• அரோரா சில்வர்
• ஸ்டார்ரி வான் நீலம்
• க்ளேஸ் சிவப்பு
• கேண்டி வெள்ளை
உட்புற தோற்றம்
• இரட்டை-நிற கேபின்
• லெதர் உள்ளமைவு
• பொருட்களை வைக்க இடவசதி
• பின் இருக்கைக்கும் ஏசி துளைகள்
உட்புற வசதிகள்
• தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட்
• ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ
• பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம்
• க்ளைமேட் கண்ட்ரோல்
• வயர் இல்லா சார்ஜர்
பெட்ரோல் என்ஜின்
• 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்
• அதிகப்பட்ச ஆற்றல்: 140 பிஎச்பி & 250 என்எம் டார்க்
• 48 வோல்ட் ஹைப்ரிட் அமைப்பு
• 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
• 7-ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன்
டீசல் என்ஜின்
• 2.0 லிட்டர் டீசல்

• அதிகப்பட்ச ஆற்றல்: 172 பிஎச்பி & 350 என்எம் டார்க்

• 6-ஸ்பீடு மேனுவல்